மனுஷ் அந்த கவிதையினை அழித்துவிட்டாராம்?
அந்த அருவெருப்பு கவிதையினை மத துவேஷத்தை கொட்டும் விதமாக எழுதி மனுஷ்யர் அடிவாங்கி கொண்டிருக்கின்றார்
பூமாதேவி, மூதேவி, சீதேவி, உலகமகா தேவி
என பெண் தெய்வங்களை இந்துக்கள் கொண்டாடுதல் மரபு
அந்த தேவி எனும் வார்த்தையினை வம்புக்கு இழுத்து மகா அருவெருப்பாக எழுதினால் யார் விடுவார்கள்?
மனுஷ் அந்த கவிதையினை அழித்துவிட்டாராம்?
பூனை கண்ணை மூடிகொண்டால் உலகம் இருட்டு என நினைக்குமாம்
முதன் முதலில் நாமே எச்சரித்தோம், எச்சரித்தபடி நடந்தும் விட்டது
திமுக மேலிடம் இந்த மங்கூஸ் மண்டையனிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
இந்த மங்கூஸ் மண்டையன் மனுஷ் என்பவருக்காக, கனிமொழியின் வலதுகரமான சல்மா என்பவர் வக்கலாத்து வாங்கி கொண்டிருக்கின்றார்
திமுக இந்து விரோத கட்சி, இந்துக்களை யார் கேவலமாக பேசினாலும் அரவணைக்கும் கட்சி என்பது தமிழகத்திற்கு புரிய ஆரம்பிக்கின்றது
இந்துக்களை பகைத்துவிட்டோ சீண்டிவிட்டோ கட்சி நடத்த ஸ்டாலின் ஒன்றும் கலைஞர் அல்ல
இந்த மனுஷ் எல்லாம் திமுகவின் பகுத்தறிவு போராளிகளும் அல்ல
திமுகவிற்கு இருக்கும் 23% வோட்டு வங்கியும் இனி 10% ஆக குறைய வாய்ப்புக்கள் அதிகம்
ஆனாலும் சல்மாவின் இஸ்லாமிய பாசம் , கலைஞரின் குடும்ப பாசத்தையும் மிஞ்சி நிற்கின்றது