மனைவி லதா நிழலாக வருகின்றார்
முன்பெல்லாம் ரஜினி தனியாகத்தான் எல்லா விழாவிற்கும் வருவார், ஆனால் இப்பொழுதெல்லாம் மனைவி லதா நிழலாக வருகின்றார்
எப்பொழுதிலிருந்து?
அந்த லதா ரஜினி எம்.ஜி.ஆர் போல நல்லவர் என சொன்னதில் இருந்து
பெண்கள் எப்பொழுதும் சில காரியங்களில் மகா கவனமாகவே இருக்கின்றார்கள்..