மர்ம நபரான லாட்டரி மார்டின்
மறுபடியும் வெளிச்சத்திற்கு வருகின்றார் அந்த மர்ம நபரான லாட்டரி மார்டின்
மிகபெரும் சர்ச்சை நபரான அவரை தமிழகத்தில் வலுக்க காலூன்ற வைத்த பெருமை கலைஞர் கருணாநிதி என்பவரையே சாரும்
ஆம் அன்னார் கலைஞரின் சில கதைகளை படமாக தயாரிக்க உதவினார், அதன் பிரதிபலனாக இங்கு மிக சுதந்திரமாக உலாவ அனுமதிக்கபட்டார் மார்ட்டின்
ஆம் திராவிடம் இப்படிபட்ட பல சாதனைகளை செய்திருக்கின்றது
இவ்வளவுக்கும் மார்ட்டின் என்பவர் பர்மா அகதியாக வடகிழக்கு மாநிலத்த்தில் வாழ்க்கையினை தொடங்கியவர், முழு தமிழரும் அல்ல
ஆக ஒரு மோசடி பேர்வழியினை இங்கு காலூன்றவைத்து பெரும் புள்ளியாக வளர்த்திருக்கின்றது திமுக
கலைஞர் அதை செய்தார், இதை செய்தார் தமிழகத்த்தை இப்படி எல்லாம் வளர்த்தார் என பொங்கி வழிபவர்கள் எல்லாம் மார்ட்டின் விவகாரத்தில் வாயினை திறப்பார்கள் என நினைக்கின்றீர்கள்?
வாயினை பெவிக்கால் போட்டு ஒட்டிகொண்டு கம்மென்று இருப்பார்கள்
ஆக திராவிடம் என்பது பணத்தால் வளைக்கும் ஒரு கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதுதான் தமிழக சோகம்…