மறுபடியும் ஏவுகனை சோதனை நடத்தியிருக்கின்றது வடகொரியா

மறுபடியும் ஏவுகனை சோதனை நடத்தியிருக்கின்றது வடகொரியா

“இதெல்லாம் எங்கள் பிரசிடென்டுக்கு தெரிந்தால் என்னாகும் தெரியுமா?” என வடகொரிய வெண்ணைய்கட்டியினை மிரட்டுகின்றது அமெரிக்க மேலிடம்

“அந்த ஆளா?அவரு டிவிட்டர்ல மிரட்டுவாரு அவ்வளவுதானே போங்கடா. ” .என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது வடகொரியா