மலேசியாவில் இருந்தும் துருக்கியில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை

மலேசியாவில் இருந்தும் துருக்கியில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை என செய்திகள் வருவது அடிப்படை ஆதாரமற்றது என்கின்றது இந்திய உச்சபீடத்து செய்திகள்

ஆனால் பத்திரிகைகள் என்னவெல்லாமோ எழுதிகொண்டிருக்கின்றன,

தைபொங்கலுக்கு மலேசிய மாமன்னர் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார், மேலும் மலேசியா தைபூச திருவிழாவினை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டத்துடன் கொண்டாட தயாராகின்றது

உலகிலே தைபூசத்துக்கு விடுமுறை அளிக்கும் ஒரே தேசம் அதுதான், அதன் தனிதன்மை அப்படி

சில பொறுப்பற்ற தரப்பினர் பொய்யான தகவல்களை பரப்பிகொண்டிருக்கின்றார்கள் அதை எல்லாம் யாரும் நம்பிவிட வேண்டாம்

வீரமணிக்கு விசா மறுத்தது, வைகோவினை பட்டாபட்டி டவுசரோடு உட்கார வைத்தது, சைமனை கண்ட இடத்தில் விரட்டி அடிக்க நினைப்பது என பல நல்ல திட்டங்களை மலேசியா வைத்திருப்பதால் சிலருக்கு அந்நாட்டினை பிடிப்பதில்லை வதந்தி பரப்பி மகிழ்கின்றார்கள்