மலேசியாவில் இருந்து இறக்குமதியான மண் தரம் இல்லை : தமிழக சர்ச்சை

மலேசியாவில் இருந்து இறக்குமதியான மண் தரம் இல்லை : தமிழக சர்ச்சை

எது தரமில்லை?

உலகின் மிக உயர்ந்த இரட்டை கோபுரங்கள், அசால்ட்டாக 50 மாடி தாண்டும் குடியிருபுகள் முதல் எந்த மழைக்கும் வெள்ளத்திற்கு அசராத பாலங்கள் வரை அந்த மணலில்தான் இங்கு கட்டபட்டிருக்கின்றது,

அது தரமில்லா மணல் என்றால் எப்படி சாத்தியம்?

அந்த மண் கடல்தாண்டி அக்கரை சென்றால் தரமற்றதாகிவிடுமா?

மலேசிய மண் தரமாகத்தான் இருக்கின்றது, தமிழக ஆட்சி தரம்தான் சரியில்லை