மலேசியாவில் ஒரு நல்ல விஷயம் உண்டு

மலேசியாவில் ஒரு நல்ல விஷயம் உண்டு, அதாவது பண்டிகைகள் ஞாயிற்றுகிழமை வந்தால் அந்த விடுமுறையினை திங்களுக்கு மாற்றிவிடுவார்கள்

ஞாயிற்றுகிழமை வரும் விடுமுறை வழக்கமான விடுமுறையினை இழக்க வைக்க கூடாது என்பதாலும் மக்கள் உரிமைபடி அவர்களுக்கான விடுமுறையினை கொடுத்தே தீரவேண்டும் என்பதும் அரசின் கொள்கை

இது எவ்வளவு நாட்டில் நடைமுறையில் இருக்கின்றதோ தெரியாது, நல்லவர் பழனிச்சாமி காதுக்கு இதை தமிழக குடிகள் கொண்டு சென்றால் நல்லது.

மக்கள் விரும்பும் ஆட்சியினை அவர்கள் மகிழ மகிழ கொடுத்துகொண்டிருப்பவர் பழனிச்சாமி, நிச்சயம் தமிழக மக்கள் மகிழுமாறு நிச்சயம் விடுமுறை அறிவிப்புக்களை மாற்றி அறிவிப்பார்.