மலேசியாவில் நடக்கும் தாய்மொழி தின மாநாட்டில் முக ஸ்டாலின்
மலேசியாவில் நடக்கும் தாய்மொழி தின மாநாட்டில் முக ஸ்டாலின் கலந்து கொண்டார் : செய்தி
முக ஸ்டாலினை தவிர திமுகவில் மொழிப்போர் தியாகிகளே இல்லை, அட திமுகவில் மட்டுமல்ல தமிழகத்திலே இல்லை என நம்பிகொள்ளுங்கள்
மொழிப்போரிலும் ஸ்டாலின் பெரியபங்கு ஆற்றியதில்லை, மொழிக்கு புத்தகமோ இல்லை ஆராய்ச்சி கட்டுரையும் எழுதியதில்லை, தமிழுக்கு அவர் என்ன செய்தார் என்பதே தெரியவில்லை
ஆனால் அவர்தான் சென்றிருக்கின்றார். இதற்கு கனிமொழி சென்றால் கூட 10% ஏற்றுகொள்ளலாம், அம்மணி புரியாத கவிதை எனினும் சிலவற்றை எழுதியிருக்கின்றது
எனினும் தமிழறிஞர் என மனுஷ்யபுத்திரனை அனுப்பாமல் தானே சென்றவரைக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
மு.க ஸ்டாலினின் தொழில்களில் ஒன்று தமிழே இல்லா முழு ஆங்கிலபள்ளி நடத்துவது என்பதும் , மகனின் கம்பெனி பெயர் ஆங்கிலத்தில் “ரெட் ஜெயண்ட்” என்பதும் ஏற்பாட்டாளர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை..