மல்லையா லலித்மோடி சந்திப்பு….

Image may contain: 4 people

“கேட்டீரா லலித்மோடி, இன்னைக்கும் தினகரன் மீது ரெய்டாம், எப்படியும் ஒன்றும் சிக்காது

நாமெல்லாம் எவ்வளவு படித்து, எவ்வளவு தொழில் செய்து என்ன பிரயோசனம் ஒன்றுமே இல்லை. இத்தனை வெளிநாட்டு படிப்பு ஆடிட்டர்களுக்கு கொட்டி கொடுத்து கட்டி அழுது என்னாயிற்று?

இந்த ஆடிட்டர், வக்கீல்ஸ் எல்லாம் சுத்த வேஸ்ட்டுப்பா

அந்த மன்னார்குடி குடும்பத்துகிட்ட ஐடியா கேட்டிருதோம்ணு வசிக்க, ஒரு பய இந்தியாவில நம்மள தொட்டிருக்க முடியாது லலித்து..

இன்னும் வாய்ப்பிருக்கு , தினகரன் கிட்ட ஐடியே கேக்குறோம் இந்தியா போய் செட்டில் ஆகுறொம் சரியா?”