மஹா லக்‌ஷ்மி என்பவர் என்ன சொல்லிவிட்டார்?

அந்த Maha Laxmi என்பவர் என்ன சொல்லிவிட்டார்? சர்ச்சை ஓடுகின்றதே தவிர என்ன செய்தி என தெரியவில்லை.

அவர் பக்கமும் எனக்கு தடை செய்யபட்டிருக்கின்றது, அந்த பக்கம் என்றல்ல யாரெல்லாம் அவரவர் கட்சியில் , மதத்தில், இயக்கத்தில் அதிதீவிரமாக இருக்கின்றார்களோ பக்கம் எல்லாம் நான் வர கூடாது என விரட்டிவிடுவார்கள்.

என்ன நடந்தது?

தெரிந்தவர்கள் சொல்லலாம்