மாட்டுகறி தடை வாபஸ்
ஏம்பா, இந்த மாட்டுகறி தடை விவகாரத்தை வாபஸ் வாங்குனமாதிரி பாபர் மசூதி பக்கம் இருந்தும் ஓடிருவோமா? 4 வோட்டு கிடைக்கும்ல..
என்னய்யா நீ, இப்போவே ஓடினா எப்படி?, இன்னும் காலம் இருக்கு , போக போக நம்ம ஆட்சி பற்றி படு மோசமா பேசுவாங்க, நிலமை இன்னும் மோசமாகும், அந்த நேரம் பார்த்து பாபர் மசூதியில் தலையிடமாட்டோம்னு சொல்லிரலாம், இப்பவே சொன்னா பலன் இருக்காது. நேரம் பார்த்து சொல்வோம்.