மானிய ஸ்கூட்டர் வழங்க இருக்கும் மோடிஜீ…
“யோவ், அவனுக என்ன உண்மையிலே என்னை மானிய ஸ்கூட்டர் வழங்க கூப்பிடுறான்ன நினச்சே? அவனுக அவ்வளவு நல்லவனுக இல்ல
ஆளாளுக்கு பெரிய பிராது வச்சிருக்கானுக, நாட்டாமைத்தனம் பண்ணி முடியாது, எமகாதனுக . சிக்கிட்டா விடமாட்டானுக, கோபம் எல்லாம் படமுடியாது அவனுககிட்ட, சட்டுன்னு கால்ல விழுந்து பிடிச்சுக்குவானுக
நீ என்ன பண்ணு, நான் சென்னை போனதும் பாகிஸ்தான் படையெடுக்க வருது அவரச மீட்டிங்னு எனக்கு போன் பண்ணு, சட்டுண்ணு ஓடிவந்திருவேன் ஓகே???”