மானை சுட்ட வழக்கில் சல்மான்கான் உள்ளே
மானை சுட்ட வழக்கில் சல்மான்கானை பிடித்து உள்ளே போட்டாயிற்று, இப்பொழுது மும்பை திரைஉலகத்தில் இருந்து சல்மானுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கின்றன
ஆளாளுக்கு அவர் எட்டாம் வள்ளல், பரோபகாரி, மானஸ்தன், நியாயஸ்தன் என கண்களை துடைத்து கொண்டு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
தமிழகத்தில் அன்பு செழியனுக்கு இப்படித்தான் திரை உலகினர் அழுதார்கள், இப்பொழுது அன்பு செழியன் மகா உற்சாகமாக வலம் வருவது வேறு விஷயம்
ஆக திரையுலகினர் எங்கிருந்தாலும் ஒன்றுபோல்தான் இருகின்றனர், கலைக்கு எல்லை இல்லை என்பது இதுதான் போலிருக்கின்றது