மாறாக நிதி அமைச்சரிடம் எழுப்பினால்..?

போர் உச்சகட்டத்தில் இருந்தது, பிரபாகரனை நோக்கி கடும் தாக்குதல் நடத்தபட்டுகொண்டிருந்தது

இங்கோ போரை நிறுத்தும்படி கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் போர் நிற்கவில்லை அவரிடம் கேட்டால் என்ன சொன்னார்?

“மழை நின்றுவிட்டாலும் தூவானம் தொடர்கின்றது..”

அங்கே என்ன குற்றால சாரலா அடித்துகொண்டிருந்தது?

இதெல்லாம் தவறில்லையாம், ஆனால் நிர்மலா வெங்காயம் பற்றி சொன்னால் தவறாம்

வெங்காய சிக்கலுக்கு விவசாய அமைச்சரிடம் அல்லது நுகர்பொருள் வாணிபதுறை அமைச்சரிடம் கேள்வி எழுப்ப வேண்டும், மாறாக நிதி அமைச்சரிடம் எழுப்பினால்..?

அவர் அது என் துறை அல்ல என்பதை இப்படித்தான் மறைமுகமாக சொல்வார்..