மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் – கர்நாடக மக்களிடம் மோடி கோரிக்கை
மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் – கர்நாடக மக்களிடம் மோடி கோரிக்கை
சும்மாவே அவர்கள் ஒருமாதிரி, இதில் இவர்கள் கொள்கையும் சேர்ந்துகொண்டால் கன்னடர் ஒருமாதிரி ஆகிவிடமாட்டார்களா?
என்ன மாற்றத்தை மோடி விரும்புகின்றார்? நிச்சயம் தமிழருக்கு காவேரி கொடுங்கள் எனும் மாற்றமாக இருக்காது
வேறு என்ன மாற்றமோ தெரியாது, ஆனால் இந்தியா முழுக்க மாற்றத்திற்கு தயாராக இருப்பது மோடிக்கு தெரிந்திருக்கின்றது