மாவோ செய்த புரட்சியினை நான் செய்கிறேன் : சீமான்
‘சீனாவில் மாவோ செய்த புரட்சியினைத்தான் நான் இங்கு என் தம்பிகளுடன் களத்தில் செய்கின்றேன், இது தெரிந்துதான் கடந்த தேர்தல் முடிவிலே கம்யூனிஸ்ட் கட்சி கூட எங்களை அவர்களோடு இணைய அழைத்தது
அய்யா அருணன் கூட அழைத்திருந்தார்
இனி அவர்களுடன் இணையலாமா என தம்பிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யபடும்,
இப்படி டெப்பாசிட்டும் போயி, அதுக்கும் மேலே பைன் எல்லாம் போடும் அளவு வொட்டு வாங்குனா எப்படி ஹிஹிஹிஹிஹி”