மாஸ்கோவில் புட்டீனை சந்திக்கின்றார் மோடி : செய்தி
மாஸ்கோவில் புட்டீனை சந்திக்கின்றார் மோடி : செய்தி
“என்னை எங்காவது பார்த்தால் கட்டி பிடிச்சி அழுறது, அமெரிக்க உறவு வலுக்கணும்னு உருகுறது
இப்போ புட்டீனை பார்க்க போறாராம்
போ மகனே போ, சீக்கிரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி என்ன பார்க்க வருவார், நீ என்ன செய்யுறேன்னு பார்க்குறேன்”