மிகசிறந்த சாகசக்காரர் அஜித் தோவல்

இந்த ஆட்சியின் உருப்படியான திட்டங்களில் ஒன்றாக சொல்லபடுவது அஜித் தோவலை முன்னிறுத்துவது

உண்மையில் மிகசிறந்த சாகசக்காரர் அஜித் தோவல், உளவாளியாக இருந்து உயர்ந்து இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர்.

மிக சிறந்த ராஜதந்திரி

சமீபத்தில் சீன யுத்தத்தை தவிர்த்தது வரை அவரின் சாதனை பெரிது, மிக பெரும் மரியாதையினை பெற்றிருப்பவர், அவரது நாட்டுபற்றிலும் உயிருக்கு அஞ்சாத உழைப்பிலும் சந்தேகமில்ல்லை

ஆனால் அவர் மகள் ஒரு அறகட்டளை நடத்துவதாகவும் அதில் நிர்மலா சீத்தாராமன் உட்பட பல அமைச்சர்கள் உறுப்பினராக இருப்பதாகவும் அந்த அறக்கட்டளை உலகெல்லாம் இருந்து பணம் குவிப்பதாகவும் சில செய்திகள் வருகின்றன‌

எல்லா பெரிய மனிதர்களுக்கும் பிள்ளைகள் வடிவில் சிக்கல் வரும் போல‌

இத்தேசத்தின் மிகபெரும் நம்பிக்கை அஜித் தோவல், சந்தேங்கள் அவருக்கு அப்பாற்பட்டதாக இருக்கட்டும் என்பதே எதிர்பார்ப்பு, அது பொய்யானால் கடைசி நம்பிக்கையும் உடையும்