மிகப்பெரிய சவால்

ஒருவேளை தேர்தலில் பாஜக தோற்றுவிட்டால், ஆட்சி மாறிவிட்டால் ஒரு நபரை காப்பது என்பது மிகபெரிய சவால்

ஆம், அவர் பெயர் கிரண்பேடி. பாண்டிச்சேரியில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி கொண்டிருகின்றார்

பரமசிவன் கழுத்து பாம்பாக அவர் ஆட, பல்லை கடித்து பார்த்து கொண்டிருகின்றார் நாராயணசாமி

சிவன் கழுத்திலிருந்து அந்த பாம்பு இறங்கினால் தீர்ந்தது விஷயம்..

இந்தியாவில் எந்த மூலைக்கு கிரண்பேடி சென்றாலும் நாராயணாசாமி விடமாட்டார், அவ்வளவு கோபம் இருக்கின்றது

ஆட்சிமாறினால் பாகிஸ்தான் ஒன்றே கிரண்பேடிக்கு பாதுகாப்பான இடமாக இருக்கலாம்