மிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கதை உண்டு

மெர்சல் படத்திலே இவ்வளவு அரசியல் கருத்து இருந்தால், ரஜினியின் காலா படத்தில் எவ்வளவு இருக்கும்?, நிறைய இருக்கின்றது : பா.ரஞ்சித்

ஆக ஒரு தயாரிப்பாளன் தெருவுக்கு வருவதோ அல்லது சாக போவதோ நிச்சயம்

மிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கதை உண்டு

போன் அடிக்கும்பொழுது போன் என நினைத்து அயர்ண்பாக்ஸால் காதை சுட்டுகொள்வான் ஒருவன், காது வெந்திருக்கும். டாக்டரிடம் ஓடி சென்று விவரத்தை சொல்வான்

டாக்டர் கேட்பார், இன்னொரு காது எப்படி?

அவன் சொல்வான், அந்த யழவு போன் இரண்டாவதும் அடிச்சுது டாக்டர்.

அந்த நிலையில் இருக்கின்றீர் நீர்.

சொந்த செலவிலே இருமுறை சூனியம் வைத்துகொண்டு நாசமாய் போகபோகும் ரஜினிகாந்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்