முக ஸ்டாலினை சந்திப்பாரா மோடி?
ஆளுநரை சந்தித்து மனுகொடுத்து பிரதமரை சந்திக்க ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளை பிரதர் தெரிந்துகொண்டாரோ என்னமோ “கைபுள்ள எடு வண்டிய” என ஸ்வீடனுக்கு கிளம்பிவிட்டார்
அவர் இந்தியாவில் இருப்பதே குறைவு, அதுவும் சென்னை வருவது அபூர்வம்
அப்படி வந்த இடத்தில் வளைத்துபிடித்து மனுகொடுக்காமல் கருப்பு கொடி என அந்த மனிதனை ஹெலிகாப்டரில் விரட்டி அடித்தல், ஐஐடி மண்கட்டை சுவரினை தாண்டி ஓட செய்தல் என அழிச்சாட்டியம் செய்துவிட்டு இப்பொழுது மோடியினை தேடுகின்றார்களாம்
இனி கொஞ்ச நாளைக்கு முக ஸ்டாலினை சந்திப்பாரா மோடி?