முடங்குவது ஐடியாயினும் வாழ்வது நாடாகட்டும்

பலகட்ட பேச்சுவார்த்தை, இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டமேஜை மாநாடு சதுர மேஜை மாநாடு நடத்தியும் மார்க்கன் வழிக்கு வருவதாக தெரியவில்லை

அவன் தங்கபதக்கம் சிவாஜிகணேசன் போல் சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றான் அவன் அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசராம், சட்டத்தை மதிப்பதில் அவ்வளவு சரியாக இருக்கின்றானாம்

அவன் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும், பாரத நாட்டு தேசாபிமானிகளே நமக்கு இனி இதுதான் ஐடி போலிருக்கின்றது

ஆதலால் இந்த அக்கவுண்டில் வந்து எம்மோடு இணைந்து தேசம் மற்றும் ஆன்மீக பணி செய்ய
உங்களை சங்கம் அழைக்கின்றது

முடங்குவது ஐடியாயினும் வாழ்வது நாடாகட்டும்

நாட்டுக்கு ஆதரவாக எழுதி , ஆன்மீக விஷயம் எழுதி திராவிட முகதிரை கிழிவது தவறென்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்வோம், ஆயிரம் ஐடிக்களில் செய்வோம்

https://www.facebook.com/Stanley-Rajan-101414721232325/