முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு என்னை அழைக்கின்றார்கள்

எந்த மாநில ஆட்சிமாற்றம் நடக்கும் பொழுதும் முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு என்னை அழைக்கின்றார்கள் , ஸ்டாலின் பெருமிதம்

அதாவது இவர் தந்தையினை ஒரு பயலும் வட மாநிலத்தில் மதிக்கவே இல்லை என சொல்லாமல் சொல்கின்றார் அன்னார், கருணாநிதி அவ்வளவுக்கு வெறுக்கபட்டிருப்பார் போல‌

ஆக கருணாநிதியினை விட ஸ்டாலின் நல்லவர் என்பது இவருக்கு இனிக்கின்றதாம், மனிதர் அவ்வளவு அப்பாவி போல..

சரி, அடுத்த மாநில முதல்வர் விழாவில் இவர் பங்கேற்றதால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? எவ்வளவு நன்மைகளை தமிழகத்துக்கு இவர் இழுத்து வந்தார் என்றெல்லாம் கேட்டால் நாம் சங்கி.