முத்துகுமாரின் கொலை மர்மத்தை அவர் ஏன் மறைக்கின்றார்?
ஒரு விஷயத்தை பத்திரிகை , மீடியா, மற்றும் கவனமான அரசியல்வாதிகள் கேட்பார்கள் என எதிர்பார்த்திருந்தோம் ஒருபயலும் கேட்கவில்லை அதனால் நாமே கேட்டுவிடலாம்
நாம் தமிழர் கட்சியின் தொடக்ககால தூண் முத்துகுமார், அவர் ஒரு விடுதலைபுலி, ஆம் அந்த அளவு கடைசிகாலம் வரை புலிகளோடும் புலிகள் அமைப்போடும் தொடர்பில் இருந்தார். இங்கு அவர் புலிக்கு பெரும் அடையாளம்
ஒரு ஆர்வத்தில் அவர் சீமான் பின்னால் திரிகின்றார், கட்சி தொடங்கும் பொழுது சீமானோடு இருக்கின்றார்
ஆனால் கொஞ்ச நாளில் கொல்லபடுகின்றார், அவரின் கொலைஇன்றளவும் மர்மம், யாரோ வெட்டி கொன்றார்கள் என்பதோடு காவல்துறை வழக்கை முடித்தது
நிச்சயம் அவரை கொன்றவர்கள் சொந்த பகையாளியாக இருக்கமுடியாது தமிழ்தேசியம் அல்லது புலிகளுக்கு எதிரான வலுவான சக்தி, அதாவது புலிகள் இங்கு காலூன்ற கூடாது என முடிவு செய்த சக்தி அவர ஒழித்தது
முத்துகுமார் நல்லவனா இல்லையா என்பதல்ல விஷயம்
அந்த முத்துகுமாரை கொன்ற கொலையாளி யார் என இதுவரை கேள்வி எழுப்பாத சைமன், அந்த புலியின் சாவு மர்மத்தை வெளிகொணர விரும்பாத அல்லது மூடிமறைக்கும் சைமன்,
ராஜிவ்காந்தியினை கொன்றவன் நான் என சவுடால் விடுவது ஏன்?
முத்துகுமாரின் கொலை மர்மத்தை அவர் ஏன் மறைக்கின்றார்?