முபாரக் ஸ்டாலின் பாய்

முபாரக் ஸ்டாலின் பாய்தாவுத் இப்ராஹிம் வங்க தேசம் வழியாகவும், மசூத் அசார் மற்றும் சயீத் மும்பை வழியாகவும் அகதிகளாக வருவார்கள், அவர்களுக்கு குடியுரிமை கொடுத்து நன்றாக பராமரிக்கவும்.நாம் இருவரும் இணைந்து இன்னும் ஏகபட்ட திட்டங்களை இப்படி செய்யவேண்டி உள்ளது, எமது அறிவிக்கபடாத தளபதியாக கடமை ஆற்றுவதற்கு நன்றி.மற்றவை ராகுல்காந்தி வழியாக நேரில்…இப்படிக்கு
பெரியாரிஸ்ட் , திராவிட இம்ரான்கான்.
பாகிஸ்தான்.