மும்பையில் ஒரு “ஆட்டோ சங்கரி”

கணவரைக் கொலை செய்து, 13 வருடங்கள் மறைத்து வைத்த மனைவி : மும்பையில் பரபரப்பு

விபசார வழக்கு தொடர்பாக ஒரு பெண்ணை கைதுசெய்து விசாரித்தபொழுது அவள் சில கொலைகளை செய்ததாக தெரிந்து விசாரித்திருக்கின்றார்கள், அப்பொழுது செப்டிக் டேங்கில் மறைக்கபட்டிருந்த அவளது கணவனின் எலும்பு கூட்டையும் கண்டெடுத்திருக்கின்றார்கள்

இன்னும் சில எலும்பு கூடுகள் வருகின்றதாம் , இதெல்லாம் எங்கோ பார்த்தது போல் இருக்கின்றதல்லவா?

ஆக மும்பையிலும் ஒரு “ஆட்டோ சங்கரி” இருந்திருக்கின்றார்