முரசொலியின் செய்தியினை கண்டீர்களா?
சுஜித் என கருதி பகிரபடுவது இன்னொரு குழந்தையின் படம் என பிரபல மீடியாக்களே சொல்லிவிட்ட நிலையில் முரசொலியின் செய்தியினை கண்டீர்களா?
இவர்கள் சொல்லும் பகுத்தறிவும் , சமூக சிந்தனையும், போர் அழைப்பும் எப்படி இருக்கும் என நீங்களே முடிவு செய்யுங்கள்
ஏன் இப்படி ஆகிவிட்டாய் செல்லமே?
