மூன்றாம் கலைஞர்னா என்ன அர்த்தம்?

Image may contain: 2 people, people standing

“கனி.. அங்க என்ன நடக்குது? ஆளாளுக்கு இரண்டாம், மூன்றாம் கலைஞர்னா என்ன அர்த்தம்?

அண்ணே.. உனக்கே கோபம் வருதுண்ணா? திகார்ல சப்பாத்தி தின்ன எனக்கு எப்படி இருக்கும்? யாருக்காக ஜெயில் போனேன்? மூன்றாம் கலைஞருக்கா?

அவனுகள எப்படி வழிக்கு கொண்டு வரணனும்னு தெரியும் கனிபாப்பா, இரண்டாம் அழகிரின்னு என் மகன இறக்குறேன், நீ சின்ன கலைஞரேன்னு உன் மகன இறக்கு, இரண்டுல ஒண்ணு பார்த்துருவோம்”