மெர்சல் குழுவிற்கு ரஜினி பாராட்டு

முக்கியமான விஷயம் பற்றி பேசியிருக்கின்றார்கள், மெர்சல் குழுவிற்கு ரஜினி பாராட்டு

அப்படித்தான் ராசா, நம்ம படத்தில் ஒரு வார்த்தையும் பேசிவிட கூடாது, எவனாவது அவன் படத்தில் பேசுவான் பாராட்ட வேண்டும்

சில படங்களில் பன்ஞ் டயாலாக் பேசிவிட்டு, குசேலன் படத்தில் அது ஏதோ ஒரு வசனகர்த்தா எழுதியது, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என சொன்னவர்தான் ரஜினி

அப்படி இனி எப்பொழுது வேண்டுமானாலும் அடுத்த பல்டி அடிப்பார், மெர்சல் குழு இவரின் பாராட்டை ஏற்றுகொள்ளாமல் பெண்டிங்கில் வைப்பது நலம்.