மெர்சல் படம் வசூலில் முன்னிலை : செய்தி

மெர்சல் படம் வசூலில் முன்னிலை : செய்தி

ஏம்பா லாபம் பார்த்த கும்பலே, அந்தம்மா பிரஸ் மீட் எல்லாம் வச்சி, மைக்கில் எல்லாம் பேசி, ராகுல் காந்தி வாய்ஸ் கொடுக்குற அளவுக்கு கடுமையா உழைச்சிருக்குப்பா

ஒரு மொக்கை படத்தை, எவ்வளவு விளம்பரபடுத்தி வெற்றிபெற வைத்திருக்கின்றார் அந்த தகப்பனையும் தியாகம் செய்த “தியாக தலைவி”

அந்தம்மாவுக்கு கொஞ்சமாவது பார்த்து செய்ங்க, இல்லண்ணா அந்தபாவம் உங்கள சும்மா விடாது