மெர்சல் பட சர்ச்சைக்கு பின்புதான் ஜிஎஸ்டி குறைக்கபட்டதாம்…

மெர்சல் பட சர்ச்சைக்கு பின்புதான் ஜிஎஸ்டி குறைக்கபட்டதாம், ஆனானபட்ட மோடி அரசின் தலையினை பிடித்து வரியினை குறைக்க வைத்தது நடிகர் விஜயாம்

இப்படி ஒரு கதை பரவிகொண்டிருக்கின்றது,

இக்கதையினை கிளப்பிவிட்டிருப்பது விஜய் ரசிகர்களாக இருக்கலாம், விஜய் அவரசமாக “சங்கத்தை உடனே கலைங்கடா..” என சொல்ல்விடுவது நல்லது.

விஷயம் பாஜக காதிற்கு சென்றிருக்கலாம் , அவர்கள் கோபம் இனி விஜயின் அடுத்தபடம் வரும்பொழுது தெரியும்

மனிதர் இனி என்னபாடு படபோகின்றாரோ, சும்மாவே 2000 ஆபீசர்களும் 4000 உளவாளிகளும் தமிழகத்தில் சுற்றிகொண்டிருக்கின்றார்களாம்