மேலும் புதிய மாவட்டங்கள் அறிவிக்கபடலாம்

மேலும் புதிய மாவட்டங்கள் அறிவிக்கபடலாம் , தமிழக அரசு சூசகம்

போகிற போக்கை பார்த்தால் ஊருக்கொரு மாவட்டம் இருக்கும் போல‌

மாவட்டங்கள் அதிகவாவது விரைவில் மாநிலம் இரண்டாக பிரியும் என்பதற்கான அறிகுறி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஏதோ திட்டத்தோடுதான் களமிறங்குகின்றார்களோ என்னமோ?

அதற்கென்ன? ஏற்கனவே சேர, சோழ, பாண்டிநாடு என்றும் கடையேழு வள்ளல்கள் என பலரும் பல நாடுகளை ஆண்ட‌ மாநிலம்தானே தமிழகம்..