மொட்டையா விடுமுறை வாழ்த்து

தம்பி, உலகத்துலே எதுக்கு விடுமுறைண்ணு சொல்லமா மொட்டையா விடுமுறை வாழ்த்து சொல்றது நம்ம கம்பெனிதான்

அட ஆமால்ல, அப்போ இனி பண்டிகை பெயரை சொல்லி விடுமுறைண்ணு சொல்லிருவோமா?

இல்ல தம்பி, பகுத்தறிவு பல்லிளிச்சிரும். வேணும்ணா ஒவ்வொரு சனி, ஞாயிறும் விடுமுறை தின வாழ்த்துண்ணு சொல்லிட்டே இருங்க‌

சரிங்க ஐயா, திடீர்னு இந்த பெரிய பதவில இருக்குறவங்க / இருந்தவங்க செத்துட்டா அரசாங்கத்துல விடுமுறை விடுவாங்க, அப்பவும் விடுமுறை தின வாழ்த்துண்ணு சொல்லிருவோம், நான் கலைஞரோட புள்ள..