மோடியும் நானும் ….
மோடி விரைவில் ஓமான் பயணம் : செய்தி
அவர் எங்கும் போகட்டும், ஆனால் நமக்கும் மோடிக்கும் பயண ராசியில் சில ஒற்றுமை இருக்கின்றது
அதாவது மோடி கோலாலம்பூரில் விவேகானந்தர் சிலையினை திறந்தார், கொஞ்ச நாளில் நாமும் அங்கு சென்றாயிற்று
மோடி அதே கோலாலம்பூரில் 5 நட்சத்திர ஹோட்டலில் நின்றார், நாமும் திரை நட்சத்திரங்களை காண அதே இடத்திற்கு சென்றாயிற்று
கோபாலபுரத்திற்கு வந்தார் மோடி, அட மகா ஆச்சரியமாக நாமும் சென்றாயிற்று
இப்படி அவர் செல்லுமிடமெல்லாம் நாமும் செல்வதால் மூட நம்பிக்கையிலோ, அனுமாஷ்யத்திலோ அல்லது சென்டிமென்டிலோ அவரிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும்
“எப்படியாவது எம் தங்க தலைவி குஷ்பு வீட்டு வாசலையோ, அலுவலகத்தையோ மிதித்துவிடுங்கள் மோடி, சென்டிமென்ட் படி நாமும் பின்னாலே வந்துவிடுவோம், மாபெரும் லட்சியம் நிறைவேறிவிடும்
சொன்னபடி 15 லட்சம்தான் தரவில்லை இந்த சின்ன உதவியாவது செய்ய கூடாதா?”