மோடி கலைஞரை சந்தித்தாலும் சந்தித்தார்…
இந்த மோடி கலைஞரை சந்தித்தாலும் சந்தித்தார், அதுவரை மோடியினை தீவிரமாக விமர்சித்த திமுகவினர் சத்தமே இல்ல்லை.
பார்பானியம், ஆரிய பாசிசம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி கொண்டிந்தவர்கள் எல்லாம் மகா அமைதி
பூரா திமுகவினரும் இப்பொழுது விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கலைஞரை அதிர்ச்சியுடன் நோக்கிய வடிவேலு போலவே இருக்கின்றனர்.
“எனக்கு செஞ்ச பாவத்துக்கு , எந்த மதத்துக்கு போனாலும் அவருக்கு மன்னிப்பே கிடையாதுடா…இது சத்தியம்.”