மோடி திரும்ப ஆட்சிக்கு வர மக்கள் விரும்பிய பெரும் காரணம்

மோடி திரும்ப ஆட்சிக்கு வர மக்கள் விரும்பிய பெரும் காரணமே அந்த 10% இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி நடைமுறைபடுத்தியதுதான்.

காரணம் வறுமை எல்லா சாதிகளிலும் எல்லா இனங்களிலும் உண்டு.

மாபெரும் வரவேற்பினை இந்தியா முழுக்க அது பெற்றது எங்கும் சத்தமில்லை எதிர்ப்பில்லை திராவிட கோஷ்டி தவிர.

தேசமே ஏற்றுகொண்ட எதையும் திராவிட கோஷ்டி ஏற்காது, இதனால் திராவிட கதறல் எதையும் தேசமும் திரும்பி பார்க்காது