மோடி பக்ரீத் வாழ்த்து
சமூகத்தில் அமைதியும் ஒற்றுமையும் வளரட்டும் : மோடி பக்ரீத் வாழ்த்து
அந்த அமைதியும் ஒற்றுமையும் மோடி கையில்தான் இருக்கின்றது, பாபர் மசூதியினை மீண்டும் கட்டி கொடுத்தல் மாட்டுகறி சர்ச்சையிலிருந்து இஸ்லாமியரை காத்து அமைதியினை ஏற்படுத்துதல் எல்லாம் அவர் கையில் உள்ள விஷயங்கள்
இந்நாட்டு இஸ்லாமியருக்கு தங்களால் ஆபத்து இல்லை என நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கே உள்ளது