மோடி பதவி விலக வேண்டும் : கன்னட முதல்வர் சித்தராமய்யா
ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் என்பவர் உள்ளிட்ட பலரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை
என்னது சமையல்காரியா?
அப்படியானால் “அக்கா என்ன சமைக்கட்டும் அக்கா, அக்கா மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவீங்களா அக்கா..” என ஒருவர் அழுதாரே அவர் சமையல்காரி இல்லையா?
ஒரு வேளை கார்டனுக்குள் மெஸ் நடத்தியிருப்பாரோ? ஜெயா அவ்வப்பொழுது வரும் கஸ்டமர் போலிருக்கின்றது
உண்மையாக ஜெயாவிற்கு விசுவாசமாக சமைத்தது அந்த ராஜம்மாள் தானா?, பின்னர் ஏன் ” அம்மாகாத்த ராஜம்மா” ” “தீயில் வெந்த தியாகி”, “புகையில் வாடிய புண்ணியவதி” “சமைத்து காத்த சகலகலா ராணி” ராஜம்மா அணி எல்லாம் உருவாகவில்லை?
மோடி பதவி விலக வேண்டும் : கன்னட முதல்வர் சித்தராமய்யா
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுபட்டு இன்னும் காவேரி விவகாரத்தில் முடிவுக்கு வராத நீங்கள் , நீதிமன்றத்தை அவமதித்து முதல்வராக தொடர தகுதி இல்லா நீங்கள் எப்பொழுது பதவி விலகுவீர் மிஸ்டர் சித்து?