மோடி யாருக்காக ஆட்சி செய்கின்றார்

உலக‌ கோடீஸ்வரர் எனும் அந்தஸ்தை இழக்கின்றார் அனில் அம்பானி : செய்தி

அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு
டாலருக்கு அதிகமான சொத்து இருந்தால்தான் உலக பணக்காரர் வரிசையில் சேர்ப்பார்களாம்

அம்பானியின் சாம்ராஜ்யம் சரிந்து வருவதாலும் பல சிக்கல்களில் அக்குழுமம் சிக்கியிருப்பதாலும் அந்த நிலையினை அவர் தக்க வைப்பது கடினம் என்கின்றன செய்திகள்

ஆக உலக பணக்காரராக இருந்த அம்பானியே மோடி ஆட்சியில் தெருவுக்கு வந்து கொண்டிருக்கின்றார்

அம்பானி அதானிக்காக மோடி ஆட்சி செய்கின்றார் என சொல்பவனை எங்கு கண்டாலும் விடாதீர்கள்

மோடி யாருக்காக ஆட்சி செய்கின்றார் என்பது அவருக்கே தெரியவில்லை என்பதுதான் நிஜம்