ம்ம் அதேதான் “அண்ணா நாமம் வாழ்க..”
ஏண்டா ராமசந்திரா உனக்கு எதுக்கு அரசியல், உனக்கு என்ன தெரியும்? நீ எல்லாம் போனா நாடு கெட்டுபோயிரும்டா, அரசியலுக்கு போகாதே ” எம்.ஆர் ராதா
“கூத்தாடி பய ஒருத்தன இன்னொரு கூத்தாடி பய சுட்டுபுட்டான்னு ஊருக்குள்ள கலவரமுங்க.. மக்கள் சிந்தனை மாறலண்ணா நாடு நாசமாயிருமுங்க..”: பெரியார்
“சினிமாகாரர்களை திமுக அரவணைப்பது சரி, ஆனால் அவர்களுக்கு பெரும் இடம் கொடுப்பது சரியல்ல. இது அறிவும் சிந்தனையும் சார்ந்த இயக்கம் என்பதால் கலைஞர்களை தள்ளிவைப்பதே நமக்கு பெருமையும் பயனும் தரும்” : ஈவிகே சம்பத்
“ஏம்பா ராமசந்திரா, திமுகவில இருந்து விலகி குழப்பம் பண்ணாதீங்க. காமராஜர் காலத்துக்கு பிறகு நல்லபடியாத்தான் அந்த ஆட்சி நடக்குது. அண்ணாதுரையும் இல்ல, நாங்க 100 வருஷம் போராடுனதெல்லாம் நடக்குற நேரம், அத கெடுத்துவிடாதீங்க. உங்களால திமுக உடைஞ்சிட்டா 200 வருஷம் தமிழ்நாடு பின் தங்கிபோயிரும்” :
— திமுக உடையும்பொழுது ராமசந்திரனிடம் பெரியார் சொன்ன வார்த்தைகள்.
“கண்டபயகிட்ட நாட்டை கொடுத்தா அவன் நாட்டை கூறுபோட்டு வித்துருவாண்ணே, நாமெல்லாம் பன்ணிய தியாக போராட்டம் வீணா போயிரும்ணேன்” : காமராஜர்
ஆக எது நடக்க கூடாதோ அது ராமசந்திரனாலும் ஜெயலலிதாவாலும் நன்றாகவே நடந்துகொண்டிருக்கின்றது
ம்ம் அதேதான் “அண்ணா நாமம் வாழ்க..”
