யாருய்யா சீமானை கையாளும் அதிகாரி

“யாருய்யா சீமானை கையாளும் அதிகாரி, அவனால் இந்திய உளவுதுறை மானமே போகிறதய்யா?

நாங்கள் இன்னும் மேலதிக பிரபாகரன் கதைகளை தருகின்றோம் அதையும் சீமானிடம் சொல்லுங்கள் எல்லோரும் சேர்ந்து சிரிக்கலாம் என கலாய்க்கின்றதய்யா இலங்கை உளவுதுறை,

அந்த அதிகாரியினை அப்படியே வேலையினை விட்டு போக சொல்லுங்கய்யா…” என்ற சலசலப்பு இந்திய உளவுதுறையில் ஓடிகொண்டிருக்கின்றது என்கின்றார்கள்