யார்டா அந்த பிக்பாஸ் கவின்?

யார்டா அந்த பிக்பாஸ் கவின்?

அவனை பற்றிய பத்திரிகை செய்திகளை படித்தால் சனியனை போக்ஸோ சட்டத்திலும் இன்னும் பல சட்டத்திலும் உள்ளே தள்ளவேண்டும் போலிருக்கின்றது

நடக்கும் காட்சிகளை அவர் பார்ப்பாரா என தெரியவில்லை பார்த்துவிட்டால் ஆத்திரத்தில் உள்ளே சென்று “யார்டா நீ?,இதெல்லாம் என் ஏரியா, உள்ளே வராதே..” என சொல்லி அவனை தூக்கி போட்டுமிதிக்கவும் வாய்ப்பு இருக்கின்றது

ஆம் சிம்புதான் அந்த அவர்

அவரிடம் இவனை பற்றி எடுத்து சொன்னால் தீர்ந்தது விஷயம்