யார் யாரோ டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்நாடு இது
யார் யாரோ டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்நாடு இதுகருணாநிதி எல்லா பல்கலைகழங்களிலும் வாங்கினார், ராமசந்திரன் வாங்கினார், ஜெயா வாங்கினார்அட இயக்குநர் சங்கரும் , விஜயும் கூட வாங்கினார்கள். அதன் பின் நம் பழனிச்சாமி வாங்காவிட்டால் எப்படி?இதுவே இப்பொழுது கருணாநிதி இருந்தால் எப்படி கலாய்ப்பார் தெரியுமா?பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டத்துடன் “வசூல் ராஜா” எனும் பட்டத்தையும் சேர்த்து “டாக்டர் வசூல் ராஜா” என கொடுத்தால் நன்றாக இருக்கும்..இப்பொழுதுள்ள தலமையிடம் அதெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது, கேட்டால் ” அவர் ஊசி போடுவாரா? மருந்து தெரியுமா? மாத்திரை தெரியுமா? அவர் எங்கே நீட் எழுதினார்? எங்கே எம்பீஸ் படித்தார்” என சீரியசாக கேட்டு வெறுப்பேற்றும்..