யாழ்பாணம் அமைதியாய் இருந்தது
ஈழத்தில் கொடும்போர் முடிந்தபொழுது யாழ்பாணம் அமைதியாய் இருந்தது
இங்கோ வைகோ சைமன் பேச்சை கேட்டு பலர் தீகுளித்த்து செத்தனர், ஈழ யாழ்பாணமோ நல்லூரோ காலே நகரமோ திரிகோணமலையோ அதன் போக்கில் இருந்தது
இப்பொழுதும் லடாக் மக்கள் தாங்கள் நேரடி யூனியன் பிரதேசமானதை வரவேற்று மகிழ்ந்து ஆனந்தமான சூழலில் இருக்கின்றார்கள்
அவர்கள் அண்டைய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் எல்லாம் காஷ்மீர் சட்டபிரிவு நீக்கபட்டதை வரவேற்கின்றன
இங்கோ திமுகவும் வைகோவும் இன்னும் அந்த கோஷ்டியும் ஏதோ காஷ்மீரில் இவர்கள் கொடி சரிந்தது சோக ஒப்பாரியில் இருக்கின்றார்கள்
ஒரு மாதிரியான கோஷ்டியாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது