யேசு திருமூலரின் சீடராகவே இருக்க வேண்டும்
”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே”
இது திருமூலர் திருமந்திரத்தில் பாடிய பாடல் அதாவது மூவாயிரம் வருடத்துக்கு முன் பாடிய பாடல், குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவாரன்றோ என்பது பாடலின் பொருள்
இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய இயேசு கிறிஸ்து போதிக்கின்றார் “குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழமாட்டார்களா?”
ஆக அந்த இயேசு பேசியதெல்லாம் இந்துவும் சிவனடியாருமான திருமூலரின் வார்த்தைகளையே, அந்த இயேசு திருமூலரின் சீடராகவே இருக்க வேண்டும்
ஆக பைபிள் சொல்லும் யூதேயா திருமூலர் வழி ஒரு இந்துநாடே….