யோகிபாபுவுடன் ஓரு பாடலில் வருகின்றார் நயன் தாரா
யோகிபாபு என்பவருடன் ஓரு பாடலில் வருகின்றார் நயன் தாரா, அதாவது அவருக்கான சரியான இடத்திற்கு வந்திருக்கின்றார்
இந்த Babu Rao கோஷ்டி பாடலை பார்த்துவிட்டதா என தெரியவில்லை, பார்த்தால் நெஞ்சுவெடித்தே செத்துவிடும்
எதற்கும் Babu Rao தூத்துகுடியில் சென்று அப்பாடலை பார்ப்பது நல்லது, தியாகி பட்டமாவது கிடைக்கும்
(எங்கள் குஷ்பு சங்கத்தோடு மோதினால் இதுதான் கதி, இனியும் உங்களுக்கு சங்கம் எதற்கு?
கலைத்துவிட்டு இப்பக்கம் வாருங்கள், நல்ல பொறுப்பு தருகின்றோம்)