ரகுமான் தேசிய விருதுகளை புறக்கணிக்க வேண்டும் என கிளம்பாதது ஆச்சரியம்

ஏ.ஆர் ரகுமானுக்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன‌

இந்த பாரதிராஜா கும்பலோ இல்லை மவுனவிரதம் இருந்த நடிகர்கூட்டமோ காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ரகுமான் தேசிய விருதுகளை புறக்கணிக்க வேண்டும் என கிளம்பாதது ஆச்சரியம்

ஆனால் சொல்லமாட்டார்கள்

காரணம் அவர்கள் அப்படி சொன்னால் அவர்கள் பத்ம விருதுகளை புறக்கணிக்க தயாரா என ரகுமான் தரப்பில் சீறலாம்

இதனால் ரகுமானுக்கு இப்ப்போதைக்கு சிக்கல் இல்லை

எனினும் மோடியினை விரட்டிய கூட்டம் விரைவில் ரகுமான் நிம்மதியினை கெடுக்க கிளம்பினாலும் கிளம்பலாம்