ரஜினியினை ஒரு படத்தில் கேலியாக சித்தரித்துவிட்டார்களாம்

யார் யாரையோ கிழித்து தொங்கவிடும் உலகில் ரஜினியினை ஒரு படத்தில் கேலியாக சித்தரித்துவிட்டார்களாம்

இதில் என்ன சர்ச்சை என்றுதான் தெரியவில்லை, அவர் செய்யும் அரசியல் வருகை குளறுபடிகளுக்கு இப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம்

ரஜினி முதலிலே சூப்பர் ஸ்டார் அல்ல, ஆதிகாலத்தில் துக்கடா வேடம் , வில்லன் வேடம், காமெடி வேடம் என பல வேடங்களில் வந்திருகின்றார்

தொடக்ககால ரஜினியின் படங்களில் அவரே அவரை பலமுறை கலாய்த்திருக்கின்றார்

அதை ஒப்பிடும்பொழுது இதெல்லாம் அவருக்கு தூசு

எனினும் இந்த சினிமாக்காரர்கள் குல்லா தலையன் ராமசந்திரனை என்றாவது கலாய்ப்பார்களா என்றால் இல்லை

அவர்கள் ராம்சந்திரனையும், ஜெயாவினையும் அவ்வளவு ஏன் ஏன் இந்த பழனிலார்டையும் கலாய்த்துவிட்டு ரஜினி பக்கம் பரட்டும்