ரஜினி காமெடியினை ஆரம்பித்துவிட்டார்

Image may contain: 1 person, on stage, standing and beard

இந்த ரஜினி என்பவர் இமயத்திலிருந்து வந்ததும் தன் காமெடியினை ஆரம்பித்துவிட்டார்

கடந்தவாரம் பெண்கள் பாதுகாப்பு பற்றி கேட்டபொழுது கருத்துசொல்ல மறுத்துவிட்டார், இன்னும் சில கேள்விகளுக்கு நான் இன்னும் அரசியலுக்கு வரவில்லை, கட்சி தொடங்கவில்லை என்றார்

ஆனால் ராமர் ரதம் பற்றி கேட்டவுடன் பதில் பளிச்சென வருகின்றது, ஆன்மீக அரசியல் என்றால் சும்மாவா?

என்ன சொன்னார்?

ஏதும் வன்முறை இன்றி ராமர் ரதம் பயணிக்கவேண்டும் என சொல்லிவிட்டார்

நல்லவேளையாக இவர் 1991ல் அரசியலில் இல்லை, இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? இப்படித்தான்

“முஸ்லீம்களுக்கு வருத்தம் தராத வகையில் பாபர் மசூதி இடிக்கபட்டிருக்க வேண்டும்”r