ரஜினி தம்பி, செய்தி கேட்டீங்ளா?

Image may contain: 1 person, sitting

ரஜினி தம்பி, செய்தி கேட்டீங்ளா?

இளையராஜா வசமா சிக்கிகிட்டார் போல, ஆன்மீக அரசியல்ல இழுத்து போட்ருவோமா?”


கமலை ஏன் நடிகராக பார்க்கின்றீர்கள் : ஸ்ரிபிரியா கோபம்

பின்ன? அவரை ராக்கெட் விஞ்ஞானியாகவா பார்ப்பார்கள்?

6 வயதிலிருந்து நடித்துகொண்டிருப்பவரை நடிகன் என்றுதான் அழைப்பார்கள்.